சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
17.5 மொழியோடு விளையாடுவோம்

கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் ஓர் எழுத்தைச் சேர்த்துப் புதிய சொல் அமைக்க வேண்டும். எழுத்தைச் சொல்லின் முதலில், இடையில், இறுதியில் என எங்கு வேண்டுமானாலும் சேர்க்கலாம்.