சிகரம்
(இரண்டாம் பருவம்)
ஒவ்வொரு பண்டைய நாகரிகத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு. அதைச் சார்ந்த மக்கள் பேசும் மொழி, அணியும் ஆடை, உண்ணும் உணவு, வாழும் முறை, செய்யும் பணி, எண்ணங்கள் ஆகியவற்றின் வழி அவர்களின் பண்பாடு வெளிப்படுகிறது.
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
| 1. | சூழல் | - | Situation | |
| 2. | கலவை | - | Mixture | |
| 3. | முத்திரை | - | Stamp | |
| 4. | பார்வை | - | Glance | |
| 5. | மானம் | - | Dignity | |
| 6. | தானம் | - | Donation | |
| 7. | நிம்மதி | - | Peace | |
| 8. | ரொட்டி | - | Bread | |
| 9. | களிமண் | - | Clay | |
| 10. | நாடோடிப் பாடல் | - | Folk Song | |
| 11. | உடற்பயிற்சி | - | Exercise | |
| 12. | ஊக்கம் | - | Motivation | |
| 13. | மரக்கன்று | - | Sapling |