சிகரம்
(இரண்டாம் பருவம்)
உங்கள் பகுதியில் நடைபெற்ற திருவிழாக்களை அடிப்படையாகக் கொண்டு (அடைமொழி/ உவமை/ இணைமொழி) இவற்றைப் பயன்படுத்தித் தொடர்கள் உருவாக்குக.
எவையேனும் இரு நாட்டின் பண்பாட்டுக் கூறுகளை (விருந்தோம்பல், உடை, உறைவிடம், அணிகலன், பெரியோரை மதிக்கும் பண்பு போன்றவை) ஒப்பிட்டு, படத்தொகுப்பேடு உருவாக்குக.