சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19
19.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

அறிவியல் சிந்தனைகளால் உலகில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து வகுப்பு ஆசிரியருடன் கலந்துரையாடுக.