சிகரம்
(இரண்டாம் பருவம்)
இந்த உரையாடலில் உள்ள பிறமொழிச்சொற்களைத் தவிர்த்து, தனித்தமிழில் எழுதுக.
| அப்பா | : | வீக் எண்ட்ல பீச்சுக்கு வந்தாலே இதுதான் பிராப்ளம், பார்த்தாயா? காரைகூடப் பார்க் செய்ய முடியல. | |
| மகன் | : | டாடி, அங்கபாருங்க, அங்க ஒரு ப்ளேஸ் இருக்கு. | |
| அப்பா | : | அப்பாடா! ஒரு வழியா பார்க் செய்தாச்சி. மீனா, பாபு, உங்களோட திங்க்ஸ் எல்லாம் எடுத்துக்குங்க. மம்மிகிட்ட கொடுத்துட்டு நீங்க ப்ளே பண்ணலாம். ஓகேதானே. | |
| மகன் | : | டாடி, ஐஸ்கிரீம் வருது பாருங்க. எனக்கு வாங்கித்தாங்க. | |
| அப்பா | : | நோ, நோ உனக்கு ஏற்கெனவே ஃபீவரா இருக்கு. ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நாளைக்கு ஸ்கூலுக்குப் போக முடியாது. |