சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

19.7 மொழிபெயர்ப்போம்

ஒவ்வோர் இலக்கியமும் தான் தோன்றிய சமூகத்தை மையமாகக் கொண்டு விளங்குகிறது. சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடிதான் இலக்கியம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். சமூகத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் இலக்கியம் விளக்குகிறது.

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

19.8 அறிந்துகொள்வோம்

1. கண்டுபிடிப்பு - Discovery / Invention
2. ஒளி - Light
3. தெளிவு - Clarity
4. செவி - Ear
5. நுணுக்கம் - Precision
6. வானியல் - Astronomy
7. ஞாயிறு - Sun
8. நீர் மேலாண்மை - Water Management
9. பராமரிப்பு - Maintenance
10. பூஜ்ஜியம் - Zero
11. கோள் - Planet
12. செயற்கைக்கோள் - Satellite