சிகரம்
(இரண்டாம் பருவம்)
வானியல் தொலைநோக்கி உருவாக்கப் பயிற்சிப்பட்டறை.
திருப்பூர்.
வியாழக்கிழமை
பெம் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ்
5. வானியல் தொலைநோக்கி உருவாக்கும் முறை பற்றிக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
முகமது ரிஃபாத் சாருக் ’இந்தியாவின் இளம் விஞ்ஞானி’ என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) பாராட்டியுள்ளது. இவர் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் மேல்நிலை வகுப்பு பயிலும்போதே செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கினார். இதன் எடை 64 கிராம் மட்டுமே. இது 240 மணிநேரம் விண்ணில் பறக்கக்கூடியது. இதற்கு அந்த மாணவர் வைத்த பெயர் ’கலாம் சாட்’. இதுவே உலகின் எடை குறைந்த செயற்கைக்கோள். இந்தச் செயற்கைக்கோளை நாசா விண்ணில் ஏவியது. மிக இளம் வயதிலேயே இச்சாதனையைச் செய்த மாணவன் முகமது ரிஃபாத் சாருக் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். |
முகமது ரிஃபாத் சாருக் |