சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 21
21.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

உங்கள் அன்றாட வாழ்வில் அறிவியல் / தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து வகுப்பு நண்பர்களுடன் கலந்துரையாடுக.