சிகரம்
(இரண்டாம் பருவம்)
மொழியின் எழுத்து வடிவம் என்பது மனிதர்கள் உருவாக்கிய முதல் மொழித் தொழில்நுட்பமாகும். இதன் மூலம் தங்களுடைய கருத்துகளைக் காலம் கடந்து, இடம் கடந்து நிலைபெறச் செய்தார்கள். பானைகள், பாறைகள், கற்கள், ஓலைச்சுவடிகள் என்று பல்வேறு ஊடகங்களில் மனிதர்கள் எழுதிவைக்கத் தொடங்கினர். அதன் இன்றைய வளர்ச்சியே அச்சு, தட்டச்சு மற்றும் கணினி எழுத்துருக்கள் ஆகும்.
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
| 1. | இயந்திரம் | - | Machine | |
| 2. | இயற்கை மொழி | - | Natural Language | |
| 3. | பகுப்பாய்வு | - | Analysis | |
| 4. | தொழில்நுட்பம் | - | Technology | |
| 5. | எழுத்துருக்கள் | - | Fonts | |
| 6. | மென்பொருள்கள் | - | Softwares | |
| 7. | அச்சு | - | ||
| 8. | வலைப்பூக்கள் | - | Blogs | |
| 9. | மின்னணுச் சாதனம் | - | Electronic device | |
| 10. | சொற்பிழை | - | Spell checker | |
| 11. | மொழிபெயர்ப்பு | - | Translation | |
| 12. | சொற்களஞ்சியம் | - | Glossary | |
| 13. | மின்னகராதி | - | Electronic dictionary | |
| 14. | கணினி மொழியியல் | - | Computational Linguistics | |
| 15. | மொழித் தொழில்நுட்பம் | - | Language Technology |