சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 22
22.5 கருத்து விளக்கப்படம் & தகவல் துளி

கருத்து விளக்கப்படம்

வினாக்கள்

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு

சென்னை மாநில கல்லூரி

பேராசிரியர் ந. தெய்வசுந்தரம்

வாழ்த்துரை வழங்குபவர்கள், மைசூர், நடுவண் மொழியியல் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் மாநிலக் கல்லூரியின் முதல்வர்.

ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்கலாம்.

தகவல் துளி

உலகில் குடியுரிமை பெற்ற முதல் இயந்திர மனிதர் சோபியா. இது 2016ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. இது பெண் உருவ அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு 2017ஆம் ஆண்டு சவுதி அரேபிய அரசு குடியுரிமை வழங்கியது. உலகப் பயணத்தை மேற்கொள்ள, உலகின் முதல் இயந்திர மனிதருக்கான நுழைவு இசைவைப் (விசா) பெற்றதும் இதுவே ஆகும். இதற்குள் மனிதருக்கான அத்தனை செயல்பாடுகளும் பதிவேற்றப்பட்டுள்ளன. மனிதர்கள்போல் சிந்தித்துச் செயல்படும் திறனுடையது இது.


இயந்திர மனிதர் சோபியா