சிகரம்
(இரண்டாம் பருவம்)
பாடம் - 23
23.5 மொழியோடு விளையாடுவோம்
விடைக்கேற்ற வினா அமைக்க
பாடகர் பாடத் தொடங்கினார்.
_______________________________
மக்களை உயர்திணை என்பர்.
_______________________________
அமுதா தேர்வில் வெற்றிபெற்றார்.
_______________________________
தடகள விளையாட்டில் மாணவர்கள் ஆர்வமாகப் பங்கேற்றனர்.
_______________________________
பருவமழை நன்கு பெய்ததால் வேளாண்மை செழித்தது.
_______________________________