சிகரம்
(இரண்டாம் பருவம்)
ஒரு செயலுக்கு அடிப்படையாக இருப்பது எண்ணமாகும். ஒருவரின் எண்ணம் தூய்மையாக இருந்தால்தான் சொல்லும் செயலும் தூய்மையாக இருக்கும். எண்ணத்தின் இருப்பிடமாக உள்ள மனத்தில் பொறாமை, பேராசை, கோபம் போன்ற மன மாசுகளை நீக்க முயல்வதே அறம் ஆகும். மனத்தூய்மைக்கு அறம் பெரிதும் உதவுகிறது.
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
| 1. | குருதி | - | Blood | |
| 2. | தூய்மை | - | Cleanliness | |
| 3. | மணம் | - | Fragrance | |
| 4. | மருத்துவ ஆய்வு | - | Clinical Examination | |
| 5. | வழிபாடு | - | Worship | |
| 6. | குளம் | - | Pond | |
| 7. | நல்லெண்ணம் | - | Goodwill | |
| 8. | களங்கம் | - | Blemish | |
| 9. | மகான் | - | Great Soul | |
| 10. | மடாலயம் | - | Monastery | |
| 11. | நிறுத்தற்குறி | - | Punctuation | |
| 12. | சீர்திருத்தம் | - | Reformation |