சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

24.9 உயர்நிலைத்திறன்

பின்வரும் கதையைச் சரியான முறையில் வரிசையாக மாற்றி அமைத்து அதற்கேற்றாற்போல் தலைப்பு ஒன்றை இடுக.  

24.10 செயல்திட்டம்

’தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும்’ என்ற தலைப்பில் ஒரு குழு, ‘இறைக்கிற கிணறுதான் ஊறும்’ என்ற தலைப்பில் ஒரு குழு என இரண்டாகப் பிரிந்து விவாத அரங்கம் ஒன்றை நிகழ்த்துக.