சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
25.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

தமிழர்களின் உணவுமுறையில் அன்றாடம் பயன்படுத்திய மூலிகைப்பொருள்கள் குறித்து வகுப்பு ஆசிரியருடன் கலந்துரையாடுக.