சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
27.5 கருத்து விளக்கப்படம் & சுவைச்செய்தி

கருத்து விளக்கப்படம்

வினாக்கள்

மருத்துவர் முத்துலட்சுமி நுண்கலை மன்றம்

மாணவர்கள்

பாவலர் அறிவுமதி

இசைப்பிரியா நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றுகிறார்.

சிறப்புரை.

தகவல் துளி

சங்ககாலத்தில் வாழ்ந்த சேர மன்னன், பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன். ’ஓரைவர் ஈரைம்பதின்மர் உடன்றெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த சேரன் பொறையன் மலையன்’ என்று இவர் மகாபாரதக் காலத்தில், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில், இருதரப்புப் போர் வீரர்களுக்கும் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கினார் என சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. அப்போரில் அனைவருக்கும் உணவு வழங்கிய காரணத்தினாலேயே ’பெருஞ்சோற்று’ உதியஞ்சேரலாதன் எனப்படுகிறார்.