சிகரம்
(இரண்டாம் பருவம்)
அமர்த்தியா சென் இந்தியப் பொருளாதார நிபுணர். இவர் 1998 ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். பொருளாதாரம் தொடர்புடைய துறைகளில் ஏராளமான மாற்றங்களைக் கொண்டுவந்து, புரட்சிகரமான சிந்தனை முறைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இவர் சவால் விடுத்தார்.
----------------------------------------
----------------------------------------
| 1. | கலங்கரைவிளக்கம் | - | Lighthouse | |
| 2. | வசனம் | - | Prose | |
| 3. | சிறுகதை | - | Short Story | |
| 4. | கோட்பாடு | - | Theory | |
| 5. | தன்வரலாறு | - | Autobiography | |
| 6. | பஞ்சம் | - | Famine | |
| 7. | துயரம் | - | Sorrow | |
| 8. | ஜனநாயகம் | - | Democracy | |
| 9. | சுகாதாரம் | - | Sanitation / Hygiene | |
| 10. | உலகமயமாக்கல் | - | Globalization | |
| 11. | சட்டமன்றம் | - | Legislative Assembly | |
| 12. | உறுப்பினர் | - | Member | |
| 13. | போராட்டம் | - | Struggle | |
| 14. | முன்னேற்றம் | - | Progress | |
| 15. | கணிதம் | - | Mathematics | |
| 16. | கட்டுப்பாடு | - | Restriction | |
| 17. | நினைவு | - | Memory |