சிகரம்(இரண்டாம் பருவம்)
உங்களுக்குப் பிடித்த ஆளுமை ஒருவர் எழுதிய புத்தகத்தின் சுருக்கத்தை ஒரு பக்க அளவில் எழுதி வருக.
உங்களுக்குப் பிடித்த ஆளுமை ஒருவரிடம் நீங்கள் கேட்க விரும்பும் பத்துக் கேள்விகளைத் தொகுத்து வரைவு மின்னஞ்சல் உருவாக்குக.