சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 29
29.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

உங்கள் நண்பரிடம் உங்களுக்குப் பிடித்த பண்புநலன் குறித்தும், அதனால் உங்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் வகுப்பு நண்பர்களுடன் கலந்துரையாடுக.