சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
30.5 மொழியோடு விளையாடுவோம்

கீழ்க்காணும் தொடரைப் பிரித்து இரண்டு தொடர்களாக்குக.

1. முத்து நன்கு படித்ததால் வாழ்வில் உயர்ந்தான்.

____________________________________________

2. மழை நன்கு பெய்ததால் எங்களால் விளையாட முடியவில்லை.

____________________________________________

3. அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்றுப் பின்பற்றவேண்டும்.

____________________________________________

4. மாணவர்கள் தாம் படித்த கருத்துகளைத் தாமே சொல்லிப் பார்த்து, பரிமாறிக்கொண்டார்கள்.

____________________________________________

5. சாலை விதியை மதித்து, வீதியைக் கடந்துசெல்வோம்.

____________________________________________