Primary tabs
- தமிழ்நாடு அரசு எழுத்துருக்கள் [http://www.tamilvu.org/tkbd/index.htm] ex: TAU-Barathi
- இந்திய அரசின் எழுத்துருக்கள் [http://ildc.in/Tamil/tdownload.html] ex: GIST-TMOTChanakya
- விண்டோஸ் ex: Latha
- லைனக்ஸ் ex: Lohit_ta
- மேக்கின்தோஸ் ex: Inaimathi
- இல.சுந்தரம்எழுத்துரு [http://ilasundaram.blogspot.in/2013/02/blog-post_2.html] ex: Uni Ila.Sundaram-01
- கேட்கிராப் ex: TAU_Elango_Barathi
- தமிழ்நாடுஅரசு எழுத்துருக்கள் [http://www.tamilvu.org/tkbd/index.htm] ex: TAU-Barathi
- TSCII ex: TSCMylai
- TAB ex: TAB-Kamban
- TAM ex: TAM-Kamban
- Anjal ex: murasu
- Bamini ex: Bamini
- Shree-lipi ex: Shree-Tam801
- VANAVIL ex: VANAVIL-Avvaiyar
- AnuGraphics ex: Pallavar Indoword ex: LT-TM-Lakshman
தமிழ்விசைப்பலகைகள்
- தமிழ்யூனிக்கோடு /16-பிட்டுதமிழ் அனைத்து எழுத்துரு (TACE16)
- தட்டச்சு / தமிழ் 99 விசைப்பலகை
- விண்டோஸ் / லைனக்ஸ் / மேக்கின்தோஸ்
Unicode, TACE, TSCII, Tab, Tam, Diacritic, Bamini, Softview, Shreelipi and Vanavil.
Keyboard Layouts:
Tamil99, Phonetic, OldTypewriter & Bamini Works with Windows
- தமிழ்யூனிக்கோடு / TSCII
- ஆங்கில ஒலியியல் முறை / பாமினி / தமிழ் 99 / தட்டச்சு / இன்ஸ்கிரிப்ட்
- விண்டோஸ்
- Works with Windows Desktop Applications like MS Word, Excel, PowerPoint, Wordpad, Internet Explorer, etc.
- Phonetic keyboard
- தமிழ் யூனிக்கோடு
- தமிழ் 99 / முரசு அஞ்சல்
- சுயதிருத்த வசதி
- ஆண்ட்ராய்ட்
- யூனிகோடு , டேம் , டேப்
- தமிழ் 99, தட்டச்சு , பாமினி , ஒலிமாற்றம்
- சுயதிருத்தவசதி
- ஆண்ட்ராய்ட்
தமிழ் அலுவலகத் தொகுப்பு மென்பொருள்கள் (Office Packages)
- தமிழ் வடிவில்
- தமிழ் இலக்கணப்பிழை திருத்தியுடன் சோதனைப் பதிப்பு
- விண்டோஸ் / லைனக்ஸ்/ மேக்கின்தோஸ்
- தமிழ் வடிவில்
- விண்டோஸ்/ லைனக்ஸ்/ மேக்கின்தோஸ்
- தமிழ் வடிவில்
- தமிழ் இலக்கண பிழை திருத்தியுடன் - முதல் நிலை
- விண்டோஸ்
- சொல் திருத்தி
- தமிழுக்கான புதிய தேடல்கள்
- அகராதிகள் - பழமொழி , மரபுத்தொடர் , உவமைத்தொடர்
- தமிழ் அகரவரிசைகள்
- குறிமாற்றம் (TAB, TAM and Unicode)
- Tamil Spell Checker
- Tamil Sandhi Checker
- Tamil Dictionaries
- Font and Encoding Converter (TAM, TAB, TSCII, IndoWord, Vanavil, SoftView, Kapilan, TBoomi, Baamini, Kanian, ShreeTAM, Elango, Mylai, Roman, Diacritic.)
- Tamil Sorting and Indexing
- Shree-lipi / தமிழ்யூனிக்கோடு
- தட்டச்சு / இன்ஸ்கிரிப்ட் / தமிழ் 99
- குறிமாற்றம் (In major Tamil encodings, converts Rich Text and database)
- விண்டோஸ்
- word processor with editing features.
- Supports all windows applications.
- UNICODE compliant software
- Tamil99 / Typewriter / DOE Standard / Phonetic / Kamban Keyboard standard.
- automatic conversion of TAM / TAB fonts in RTF file
- Windows
தமிழ் குறிமாற்ற மென்பொருள்
- Helps convert text in most known Tamil character encoding schemes from one to another.
- Supports Unicode, TACE, TSCII, TAB, TAM, Bamini, Shreelipi, Diacritic, Vanavil, Softview.
- Works with Windows 2003/XP, Windows Vista, Windows 7 and Windows 8
- Web based
- Convert plain text in major encodings
பிற தமிழ் மென்பொருள்கள்
எழுத்தருவி (OCR)
- தமிழ் பயிற்சி - முதல் நிலை
- விண்டோஸ் / லைனக்ஸ்
[http://tdil-dc.in/ocr/%28S%28zrwtlqijijo1cgttasam5lvc%29%29/default.aspx]
BMP, PNG, TIF. JPG format not preferred. Scanning resolution supported: 300 DPI.
Colour mode supported:
8 bit greyscale or Black & White.
File size should not exceed 10 MB.
- சொற்களையும், சிறு சிறு தொடர்களையும் மொழிபெயர்க்கலாம்.
- 30,000 ஆங்கிலச் சொற்களுக்கு ஈடான தமிழ்ச் சொற்கள் அடங்கியுள்ளன.
- 30க்கும் மேற்பட்ட பெயர், வினைச் சொல்லுருபுகளையும் இது கொண்டிருக்கிறது.
- விண்டோஸ்
மென்பொருள்களுக்கான அடிப்படைத் தகவல்தளம்
- ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உருபன்களைப் பிரித்து ஆராயும் திறன்
- நூல்கள் என்ற ஒரு சொல்லை நூல் + கள் என்று இரண்டு உருபன்களாகப் பிரிக்கும்.
- ஒரு சொல்லுக்கு ஈடான பல சொற்களையும், பல பொருள்களையும் தரவல்லது.
- அகராதி முறையில், இணையத்தில் சொற்களைப் பார்க்கும் முறையில் இது அமைக்கப்பட்டிருக்கிறது.
- தமிழ் அகராதி
- பக்கம் பார்த்தல்
- தமிழ் அகர முதலி
- பக்கம் பார்த்தல்
- அகரவரிசை பார்த்தல்
- ஒரு சொல்லுக்கான பொருளைப் பெறும் வழக்கமான தேவைகளைத் தவிர, உருபன் ஆய்வு, சொல் அடிப்படையிலான அடுக்குகளைப் பெறுதல்.
- ஒரு சொல்லுக்கான ஒலிப்பைப் பெறுதல்.
- ஒரு பெயர் அல்லது வினைச்சொற்களைப் பெறுதல்.
- தமிழில் பெயர், வினை, பெயரடை, வினையடை ஆகிய நான்கு வகைச் சொற்களையும் பிரித்து உருபன்களைத் தனித்தனியே எடுத்துக் கொடுக்கும்.
- சுமார் 2000 சொற்களுக்கு இது செயல்படும்.
- இதற்காகத் தயாரிக்கப்பட்ட தரவுகளில் முக்கியமானது தமிழ் இலக்கண விதிகளாகும்.
- உருபன் பிரிப்பான், உருபன்களாகப் பிரிப்பதோடு, அவற்றின் இலக்கண வகைப்பாட்டையும் காட்டும்
1. சொல்லைத் தேடிப் பெற ( word search)
2. சொல்லுக்கு இலக்கணக்குறிப்புப் பெற ( to get grammatical category)
3. இலக்கணக்குறிப்பிற்கு சொல் பெற ( grammatical category for a word)
4. சொல் சூழமைவு ( keyword in context)
5. ஒப்பீடு ( compare) 6. வரைபடம் ( histogram)