அரும்பத முதலியவற்றின் அகராதி | 31 |
மை | | வரைப்பு-எல்லை | 441 | மைந்து-வலி | 78 | வழங்கல் செல்லல்; திரிதல் | 649 | மொ | | வழியசை-பின்னுமசைவருவ | | | | தற்கு எதுவானது | 458 | மொக்குள்-முகிழ்ப்பு | 36 | வள்-வார் | 430 | மொய்ப்பு-வலி | 460 | வள்ளியோன்-கொடையாளன் | 132 | மோ | | வள்ளம்-சிறு கிண்ணம் | 130 | மோடு-பெருமை | 137 | வளி-காற்று | 35, 277 | மோத்தை-ஆட்டினாண் | 650 | வளை-சங்கு 638, வளையல் | 492 | மோதிரப்பாட்டு-ஒருவகைப் | | வறத்தல்-வற்றல் | 657 | பாட்டு | 572 | | | | | | | | | | | மோனை-ஒரு தொடை | 379 | வறிது-சிறிது | 13 | யா | | வன்புலம்-முல்லையும் | | | | குறிஞ்சியும் | 455 | யா-ஒருமரம் | 672 | வா | | யாத்தல்-கட்டல், தொடுத்தல் | 204 | வாணிகம்-வியாபாரம் | 668 | யாப்பு-அடிதோறும் பொருள் | | | | முடியச்செய்வது | 204, 366 | வாமன்-அருகன் | 396 | வ | | வாய்மொழி-குறிப்புமொழி | 368, 570 | வகையுளி-அசைகளை இசைப்படி வகுத்தல் | 237 | வாய்ப்புள்-சொல்நிமித்தம் | 521 | வங்கம்-தோணி | 552 | வாயாகுதல்-உண்மையாதல் | 37 | வஞ்சி-வஞ்சிப்பா | 271 | வாயுறை-சொன்மருந்தென்பர் | | பேராசிரியர். மெய்ப் | | வாரணம்-கோழி | 661 | பொருளை யறிவுறுத்துவது | 442 | வாரம்-அரிதகம் 486, செம் | | வடுகு-வடுகநாடு | 688 | பாலின் சமபாகம் | | வண்ணித்தல்-வர்ணித்தல், | | பிற்கூறு | 514,712 | புனைந்துரைத்தல் | 483 | வால்-வெண்மை, தூய்மை | 125 | வண்டல்-மணல் விளையாட்டு | 585 | | | வண்ணம்-சந்தவேறுபாடு | 602 | வி | | வணர்தல்-வளைவு, கடைகுளர்வுதல் | 526 | விசித்தல்-கட்டுதல் | 438 | வதி-தங்குமிடம் | 474 | விடக்கு-இறைச்சி | 660 | வம்பலர்-வழிச்சொல்வோர் | | விடாஅல்-விடற்க | 74 | வயவு-வேட்கை | 157 | விடுத்தல்-விடைகூறல் | 695 | வரன்றல்-வாரல், வாருதல் | 297 | விதத்தல்-சிறப்பாயெடுத்துக் | | வரி-இசைப்பாட்டுவகை | 522 | கூறல் | 645 | | | விரவல்-கலப்பு | 348 | | | விலக்கல்-மறுத்தல் | 695 | வரிவயம்-புலி | 27 | விழுமம்-துன்பம் | 58 | வரை-எல்லை, வரையறை | 558 | விழைதல்-விரும்பல் | 438 | வரைஉலகம்-குறிஞ்சி நிலம் | 67 | விள்ளல்-அலர்தல் | | வரைதல்-நீக்கல், நியமமான | | விளித்தல்-அழைத்தல் | 183 | ஒழுக்கம் | 30 | விறலி-ஆடுமகள் | 20 | |
|