முகப்பு

தொடக்கம்

32அரும்பத முதலியவற்றின் அகராதி

விறல்-சத்துவம், வென்றி16வெள்ளில் பாடை444
விறத்தல்-செறிதல்144வெள்ளை-வெண்பா 342, வெள்ளாடு403
வீ
 வெறுத்திசை-இன்னாவோசை236
வீழ்-விழுது68
வே
 
வீழில்தாழை-தெங்கு வேய்-மூங்கில்120
வீளை-சீழ்க்கை32வேட்கோ-குயவன்569
வீற்றுவீற்று-வேறுவேறு247வேட்கை-விருப்பம், ஆசை132
வெ
 வேட்டல்-வேள்விசெய்தல்666
வெஃகாமை-விரும்பாமை606வேலி-மதில்66
வெகுளி-கோபம்8வேழம்-யானை138
வெண்மீன்-வெள்ளி243
வை
 
வெரிந்-முதுகு176வை-கூர்மை430
வெரூஉதும்-அஞ்சுதும்543வைப்பு-சுரிதகம்477
வெருவரல்-அஞ்சுதல்16வைகல்-நாள், கழிதல்360
வெருகு-பூனையுள் ஒருசாதி626வைகறை-விடியல்82
வெளில்-தறி   
முன் பக்கம்

மேல்