அகநா-அகநானூறு
|
தொல்-தொல்காப்பியம் |
அடியார்-அடியார்க்கு நல்லாருரை |
ந-நச்சினார்க்கினியருரை |
இ-வி-இலக்கணவிளக்கம் |
நம்பி-நாற்கவிராச நம்பியகப்பொருள் |
இளம்-இளம்பூரணருரை
|
இறை-இறையனாரகப்பொருள்
|
நற்-நற்றிணை |
இன்னா-இன்னாநாற்பது |
நன்-நன்னூல் |
இனியது-இனியது நாற்பது
|
நாலடி-நாலடியார் |
எ-து-என்பது
|
நான்மணிக்-நான்மணிக்கடிகை
|
ஐங்-ஐங்குறுநூறு |
நீல-நீலகேசி |
ஐந். ஐம்-ஐந்திணையைம்பது
|
நெடுநல்-நெடுநல்வாடை |
ஐந். எழு-ஐந்திணையெழுபது |
பட்-பட்டினப்பாலை |
கட-கடவுள் வாழ்த்து |
பதிற்-பதிற்றுப்பத்து |
கம்ப-கம்பராமாயணம்
|
பரி-பரிபாடல் |
கல்-கல்லாடம்
|
பரிமேல்-பரிமேலழகருரை |
கலித்-கலித்தொகை
|
ப-ரை-பழையவுரை |
களவழி-களவழிநாற்பது
|
பழமொழி-பழமொழிநானூறு |
களவியல்-களவியற்காரிகை |
பி-ம்-பிரதிபேதம் |
கார்-கார்நாற்பது
|
பிரபு-பிரபுலிங்க லீலை |
குறிஞ்சி-குறிஞ்சிப்பாட்டு
|
பு-வெ-புறப்பொருள்வெண்பாமாலை |
குறுந்-குறுந்தொகை
|
புறநா-புறநானூறு |
சங்-சங்கரநமச்சிவாயருரை
|
பெருங்-பெருங்கதை |
சிலப்-சிலப்பதிகாரம |
பெரும்பாண்-பெரும்பாணாற்றுப்படை |
சிறுபஞ்ச-சிறுபஞ்சமூலம் |
பேர்-பேராசிரியருரை |
சிறுபாண்-சிறுபாணாற்றுப்படை |
பொருந-பொருநராற்றுப்ப்டை |
சீவக-சீவகசிந்தாமணி |
மணி-மணிமேகலை |
சூளா-சூளாமணி |
மதுரைக்-மதுரைக்காஞ்சி |
சே-சேனாவரையருரை |
மயிலேறு-மயிலேறும்-பெருமாள்
பிள்ளையுரை |
தக்க-தக்கயாகப்பரணி
|
மயிலை-மயிலைநாதருரை |
தண்டி-தண்டியலங்காரம்
|
மலைபடு-மலைபடுகடாம் |
தமிழ்நெறி-தமிழ்நெறிவிளக்கம்
|
மு-முழுதும் |
தனி-தனிப்பாடல்கள் |
முருகு-திருமுருகாற்றுப்படை |
திணைமாலை-திணைமாலைநூற்றைம்பது
|
முல்லை-முல்லைப்பாட்டு |
திணைமொழி-திணைமொழிஐம்பது |
மேற்-மேற்கோள் |
திரி-திரிகடுகம்
|
யா. கா-யாப்பருங்கலக்காரிகை |
திருச்சிற்-திருச்சிற்றம்பலக்கோவையார்
|
யா. வி-யாப்பருங்கலவிருத்தி |
திருவள்ளுவ-திருவள்ளுவமாலை
|
வி.-பா-வில்லிபுத்தூராழ்வார்
பாரதம்
|
திருவால-திருவாலவாயுடையார்திருவிளையாடற்புராணம்
|
விருத்தி-விருத்தியுரை |
தே-தேவாரம் |
|