- 2 -

வந்தே ஜினவரம்.

திங்கண்மும மாரி பெய்க    
      திருவறம் வளர்க செங்கோல்
  நன்கினி தரச னாள்க    
      நாடெலாம் விளைக மற்றும்
  ஏங்குள வறத்தி னோரு    
      மினிதூழி வாழ்க வெங்கள்
  புங்கவன் பயின்ற நன்னூல்    
      புகழொடும் பொலிக மிக்கே,”

ஆக்குவ தேதெனி லறத்தை யாக்குக    
  போக்குவ தேதெனில் வெகுளி போக்குக 
  நோக்குவ தேதெனில் ஞானம் நோக்குக    
  காக்குவ தேதெனில் விரதங் காக்கவே.’ 


க்ஷேமம் சர்வப்ரஜானாம் ப்ரபவது பலவான்    
      தார்மிகோ பூமி பால:
  கால காலேச சம்யக் வர்ஷது மகவான்    
      வ்யாதயோ வ்யாந்து நாசம்
  தூ்பிக்ஷம் சோரமாரி க்ஷணமபி ஜகதாம்    
      மாஸ்மபூ ஜீவலோகே
  ஜைநேந்த்ரம் தர்மசக்ரம் ப்ரபவது சததம்    
      சர்வ சௌக்யப்ரதாயி,’

(சாந்தி.)