- 1 -

மேற்கோள் விளக்க முதற்குறிப் பகராதி,

அக-அகநானூறு, தொல் - தொல்காப்பியம்.
அமர-அமரம். தோத்திர-தோத்திரத்திரட்டு.
அருங்-அருங்கலச் செய்யு. நரி வி-நரிவிருத்தம்.
அறநெறி-அறநெறிச்சாரம். நன்.சூ-நன்னூல் சூத்ரம்.
அஷ்டபதா-அஷ்டபதார்த்த சாரம். நாலடி-நாலடியார்.
அஷ்டாங்-அஷ்டாங்கசரிதம் நிகண்டு-சூளாமணி நிகண்டு.
இனிது.  நா-இனியது நாற்பது. நீதிசார-வடநூல்நீதி சாரம்.
ஏலாதி-ஏலாதி (ஏட்டுப்ரதி) நீல-நீலகேசி.
கம்ப-கம்பராமாயணம். பஞ்ச-பஞ்ச பரமேஷ்டி ஸ்வ ரூபம் (சிக்கபலி).
கிரியை-கிரியா புத்தகம். பஞ்சா-பஞ்சாஸ்திகாயம்
குறள்-திருக்குறள். புறம்-புறநானூறு.
குறுந்-குறுந்தொகை. பூர்ண.யசோ-பூர்ணதேவரியற்றிய யசோதரசரிதம்.
சாந்தி-சாந்தியாஷ்டகம். பெருந்-பெருந் தேவனார்பாரதம்.
சிலப்-சிலப்பதிகாரம். பெருங்-பெருங்கதை.
சீவக-சீவகசீந்தாமணி. மணி-மணிமேகலை.
ஸ்ரீபுரா-ஸ்ரீபுராணம். மேரு-மேருமந்தரபுராணம்.
ஜீவசம்-ஜீவசம்போதனை. மேரு.நவ-மேருமந்தரத்திலுள்ள நவபதார்த்தம்.
சூளா-சூளாமணி. யசோ-தமிழ்யசோதரகாவியம்.
ஷத்ர-ஷத்ர சூடாமணி. வளையா-வளையாலபதி.
தத்.சூ-தத்வார்த்தசூத்ரம். வாதி.யசோ-வாதிராஜரியற்றிய யசோதர காவியம்.
திரவிய-திரவிய சங்க்ரஹம்  
திருக்க-திருக்கலம்பகம்  
திருநூ-திருநூற்றந்தாதி