எல்லாரும் இப்படியா? விதிவிலக்காகச் சிலர் இருந்தனர்.
அவருள் சிலர் சங்க காலத்திலும் இருந்தனர். சென்னைக் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியர்
வி.கோ.பரிதிமாற்கலைஞர், வரலாற்றுப் பேராசிரியர்கள் பி.தி.சீனிவாசையங்கார்,
வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் முதலானோர். |