தமிழ் கூறும் நல்லுலகம் முன்னைய தொகுதிகளை வாங்கிப் பயன் கொண்டதைப் போலவே, இத்தொகுதியினையும் வாங்கிப் படித்துப் பயன் பெற வேண்டுகின்றேன். இத்தொகுதியினை உருவாக்கிய தமிழியல் துறைச் சிறப்புநிலைப் பேராசிரியர் டாக்டர் வெ. பழநியப்பன் அவர்களும் இத்தொகுதியினை வனப்புடன் அச்சிட்ட சிதம்பரம் அபர்ணா அச்சகத்தாரும் போற்றுதலுக்கும் வாழ்த்துதலுக்கும் உரியவராவர்.

 
தங்கள்
 
க.தியாகராசன்