| | ‘சினைநிலைக் கிளவிக்கு இரண்டு ஏழும் வினைநிலை ஒக்கும் என்மனார் புலவர்.’ | மு.வீ.பெ. 69 |
| | ‘கன்றலின் செலவின் ஒன்றுமார் வினையே.’ | 70 |
| |
| | ‘ஐந்தினும் மூன்றினும் அறையும் ஆக்க மொடுபுணர் ஏதுப் பெயர்ச்சொற் கிளவி நோக்கும் நோக்குஒரு தன்மைய ஆகும்.’ | 74 |
| | ‘இரண்டன் நோக்கமும் அவற்றொடு நிலையும்.’ | 75 |
| |
| | ‘உயர்திணை மருங்கின் நால் ஆறொத்து இயலும்.’ | 76 |
| |
| | ‘இரண்டும் மூன்றும் தடுமாறு தொழில்வயின் கடிநிலை இன்றே பொருள்வயி னான.’ | 77 |
| | ‘ஆறும் ஏழும் வாழ்ச்சியொடு சிவணும்.’ | 78 |
| | ‘இரண்டும் மூன்றும் ஓம்படைக்கு ஒக்கும்.’ | 79 |
| | ‘நான்கும் ஆறும் கொடைஎதிர்க்கு ஒக்கும்.’ | 80 |
| | ‘அச்சப் பொருண்மைக்கு ஐந்தும் இரண்டும் எச்சம் இலவே பொருள்வயி னான.’ | 81 |
| | ‘குச்சில உருபொடு கூடிநின்று இயலும்.’ | 88 |
| | ‘இதனது இதுஇத் தன்மைத்து என்னும் ஆறா வதன்பொருண் மையினும் ஆகும்.’ | 89 |
| | ‘ஒன்றனை ஒன்றுகொள் இரண்டினும் வருமே.’ | 90 |
| | ‘ஒன்றினால் ஒன்று தொழிற்படற்கு ஒத்த மூன்றா வதனொடு முடிந்து நின்று ஒழுகும்.’ | 91 |
| | ‘நிலம்வரை கிளவி ஐந்தொடு நிலையும்.’ | 92 |
| | ‘முறைப்பெயர் ஆறினும் முளைக்கும் என்ப.’ | 93 |
| | ‘பண்பின் ஆக்கத்து ஐந்தொடும் சிவணும்.’ | 94 |
| | ‘காலம் உணர்த்தும் ஏழொடு நிலையும்.’ | 95 |
| | ‘பற்று விடுபெயர் ஐந்தொடும் சிவணும்.’ | 96 |
| | ‘மற்றைய உருபும் அவற்றோ ரற்றே.’ | 97 |