|
இனவியல் |
|
289 |
எண்ணிய வகையா னின்னிசை வெண்பாத்
தொண்ணூ றெழுபது தொடுப்பதத் தொகையே. கோவூர்கிழார். |
|
|
(118) |
|
|
|
24-விருத்தவகை.* |
|
290 |
பரிசிலை யானை 1வாள்குடை வேல்செங்
கோலொடு நாடூ 2ருரைப்பி னகவல்
விருத்தம் பத்தென 3வேண்டினர் புலவர |
|
|
(119) |
|
|
|
25.-ஐம்படைவிருத்தம். |
|
291 |
சக்கரந் தனுவாள் சங்கொடு தண்டிவை
யைம்படை யகவல் விருத்த மாகும். |
| |
(120) |
|
26-நாழிகைக்கவி. |
|
292 |
ஈரிரண் டியாமத் தியன்ற நாழிகைச்
சீர்திகழ் வெண்பாப் பாடுநர் யாவரு
மிருநான் கேழே ழிருநான் காமெனக்
கன்னன் முப்பது மெண்ணின ரினிதே. |
| |
(121) |
|
293 |
மன்னர் கடவுளர் முன்னிலை யாக
வன்ன கடிகை யென்னு மியல்பிற்
றொகுநெறி யன்னவை நேரிசை வெண்பா. |
| |
(122) |
|
[முதல் யாமம் ஏழளவும் பாடி எட்டாவதில் யாமம் ஒன்றென்றும்,
இரண்டாம் யாமம் ஆறளவும்பாடி ஏழில் யாமம் இரண்டென்றும்,
மூன்றாம் யாமம் ஆறளவும்பாடி ஏழில் யாமம் மூன்றென்றும்,
நான்காம் யாமம் ஏழளவும் பாடி எட்டில் யாமம் நான்கென்றும்
பாடின் முப்பதுவெண்பாவாம்] |
|
* பரி முதலியவற்றைப் பத்துப்பத்தாகக்
கூறும் ஒன்பதுவகை விருத்தமும் அவ்வப்பெயரான்
விளங்குமென்றுணர்க.
[பி-ம்.] 1 வாளொடு வேறேர்.
2 ருறுப்பி.
3 விளம்பினர்.
| |
4 இதற்குப்பின்
சேர்த்துக்கொள்ளும்படி, |
| |
‘வரிசிலை யானை வாளொடு வேலே
தேர்பரி நாடூ ருரைப்பி னகவல்
விருத்தம் பத்தென விளம்பினர் புலவர்’. |
| |
(98) |
என ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுள்ளது. [ச-பி.] |