|
பன்னிருபாட்டியல். |
|
281 |
வழுவா துடையோ ரேவ லியற்ற
லுடையோர்ப் பேண லென்மனார் புலவர். |
|
|
(110) |
|
[மேல் நண்ணிய என்றதனா லாசிரியவடியாற்
பாடுவாருமுளர்.] |
|
282 |
அகவலு முரித்தென வறைகுந ருளரே. |
|
|
(111) |
|
121-வருக்கமாலை. |
|
283 |
மொழிக்குமுத லாகிய வெழுத்துக் கெல்லாம்
வருக்க முரைப்பது வருக்க மாலை. |
| |
(112) |
|
22-நாமமாலை, புகழ்ச்சிமாலை. |
|
284 |
2மைந்தர்க் காயின் வஞ்சிப் பல்வகை
நேர்ந்தவடி 3மயக்க நாம மாலை.4 |
| |
(113) |
|
285 |
ஆடவர் திறத்து வஞ்சி யின்னெறி
நாடிய பாத மயங்க வைப்பி
னாம மாலை மற்றது மடந்தையர்க்
காமெனிற் புகழ்ச்சி மாலை யாகும். |
| |
(114) |
|
286 |
அதுவே, செங்கலை வண்ணப் பாவு மியங்கும். கோவூர்கிழார். |
| |
(115) |
|
287 |
வௌ¢ளடி யியலாற் 5புணர்ப்போன் குறிப்பிற்
றாள்ளா 6வியலது புகழ்ச்சி மாலை. சேந்தம்பூதனார். |
| |
(116) |
|
23-இன்னிசைத்தொகை. |
|
288 |
தொண்ணூ றேனு மெழுப தேனு
7மின்னிசைத் தொடுப்பி னின்னிசைத் தொகையே.8 |
| |
(117) |
|
|
[பி-ம்.] 1 மொழிக்கு முதலெழுத்தின் வருக்க மெல்லாம்.
| |
2 மாந்தர்க். 3 மடக்கு.
4 இதற்குப்பின் சேர்த்துக்கொள்ளுமாறு,
‘மாதர்க் கெனினது புகழ்ச்சி மாலையென்
றோதினர் விளங்க வுயர்மொழிப் புலவர்’. |
| |
(93) |
|
என்று ஒரு சூத்திரம் தனியே
எழுதப்பட்டுள்ளது. [ச-பி.]
5 புணர்ப்போர். 6 வியல்பது. 7 மின்னிசை தொடுப்பினஃ
தின்னிசைத் தொகையாம்.
8 இதற்குப்பின் சேர்த்துக்கொள்ளுமாறு, |
| |
‘இனிதி னாசை மேம்பா டுடைமையி
னின்னிசை யென்பர் தொன்னெறிப் புலவர்’. |
| |
(97) |
|
|
என்று தனியே ஒரு சூத்திரம் எழுதப்பட்டுளது. [ச-பி.] |