|
பன்னிருபாட்டியல். |
|
51-பயோதரப்பத்து, நயனப்பத்து. |
|
333 |
பணைமுலை நயனம் பாங்கா மகவல்
விருத்தம் பத்தென விளம்பினர் புலவர். |
|
|
(162) |
|
334 |
ஆகிய கண்முலை யகவல் விருத்தம்.
பெருங்குன்றூர்கிழார். |
|
|
(163) |
|
52-உழத்திப்பாட்டு. |
|
335 |
புரவலற் கூறி யவன்வா ழியவென்
றகல்வயற் றொழிலை யொருமை யுணர்ந்தன
ளெனவரு மீரைந் 1துழத்திப் பாட்டே. |
| |
(164)
|
53-குறத்திப்பாட்டு. |
|
336 |
இறப்பு நிகழ்வெதிர் வென்னுமுக் காலமுந்
திறப்பட வுரைப்பது 2குறத்திப் பாட்டே. |
| |
(165) |
|
337 |
குறத்திப் பாட்டு மதனோ ரற்றே. |
| |
(166) |
|
54-ஒருபாவொருபது. |
|
338 |
வௌ¢ளை யாத லகவ லாத
றள்ளா வொருப தொருபா 3வொருபது. |
| |
(167) |
|
55-இருபாவிருபது. |
|
339 |
வௌ¢ளை யகவல் பின்னர் முறைவைத்
தௌ¢ளா 4தியல்வ திருபா விருபஃது. |
|
|
(168) |
|
340 |
ஒருபா 5வொருபது மிருபா 6விருபதுங்
கருதிய வௌ¢ளையு மகவலுங் காட்டினர். |
| |
(169) |
|
56-கோவை. |
|
341 |
கோவை யென்பது கூறுங் காலை
மேவிய களவு கற்பெனுங் கிளவி
யைந்திணை திரியாவகப்பொரு டழீஇ
முந்திய கலித்துறை நானூ றென்ப. |
| |
(170) |
|
|
[பி-ம்.] 1 துழத்தியர்
பாட்டே. 2 குறத்தியர் பாட்டே. 3
வொருபஃது.
4 வியல திருபா விருபது. 5 வொருபஃது.
6 விருபஃதுங். |