263. | வல்லைவந்து சொன்னபேயை வருகவென் றணைக்குமே அல்லல்சொன்ன பேயின்வாயி னனலைவையு மென்னுமே. | (39) | | | | 264. | கவலையின்று கெட்டதென்று கைகள்கொட்டி யாடுமே சவலையான தாபசோப தளர்வுமற்ற தென்னுமே. | (40) | | | 265. | வெள்ளைகொண்ட வுணர்வுசெல்ல மெல்லமெல்ல மெல்லவே கொள்ளைகொண்ட பசியுலைந்து குலைகுலைந்த தென்னுமே. | (41) | | | | 266. | என்றுகூறி யுவகையெய்தி யினிதினாடி யாவையும் நன்றுகூறி வந்தபேயை நணுகிநின்று வினவியே. | (42) | | | | 267. | அழிவிலாத வஞ்ஞனாம மழியுமா துரந்துவென் றொழிவிலா னழித்தவண்ண மோதுகென் றுரைக்கவே. | (43) |
263. பி - ம். ‘வல்லல்வந்து’ 264. பி - ம். ‘தாபசோக சார்வுமற்ற’ 267. “மாயைநாம மஞ்ஞனாம மாளுமாறு வந்துநந், நாயனா ர்ழித்த வாறு நவிலுகென்ன நவிலுமே” அஞ்ஞவதைப். |