1879 | சூலை 27 - நாவலர் பாரதியார் தோற்றம் : இயற்பெயர் : |
| சத்தியானந்த சோமசுந்தரன். (தந்தை : எட்டப்ப பிள்ளை. |
| தாய் : முத்தம்மாள்) |
| |
1894 | (ஏறத்தாழ) மீனாட்சியம்மையாரை மணமுடித்தல் |
| |
1898 | மார்ச் 30 - முதல் மகன் இராசாராம் பாரதி பிறப்பு |
| |
1903 | பிப்ரவரி 16 - இரண்டாம் மகன் இலக்குமிரதன் பாரதி பிறப்பு |
| |
1905 | அக்டோபர் 13 - மகள் இலக்குமி பாரதி பிறப்பு |
| |
1905 | சட்டப்படிப்புத் தேர்வு |
| |
1905-1920 | தூத்துக்குடியில் வழக்கறிஞர் தொழில் |
| |
1905-1919 | நாட்டு உரிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக அரசினர் |
| ஐயப்பட்டியலில் நாவலர் பெயர் |
| |
1913 | எம். ஏ. தேர்வு எழுதி வெற்றி பெறல் |
| |
1916 | ஆக. 19 - கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் ‘தசரதன் குறையும் |
| கைகேயி நிறையும்’ ஆராய்ச்சிச் சொற்பொழிவு |
| |
1920 | தூத்துக்குடியை விட்டு மதுரை வந்து வழக்கறிஞர் பணிபுரிதல் |
|
1920 | மதுரையில் மாநிலக் காங்கிரசு மாநாட்டை நடத்துதல் |
| |
1926 | சனவரி 25 - மதுரைத் தமிழ்ச்சங்கம், வாலிபக் கிறித்தவர் |
| சங்கம் சார்பில் ‘திருவள்ளுவர்’ ஆராய்ச்சிச் சொற்பொழிவு |
| |
1926 | மதுரையில் சி. ஆர். தாசைப் பேசச் செய்தல் |
| |
1927 | திசம்பர் 1 - வசுமதி அம்மையாரைத் திருவெட்டாற்றில் |
| மணம் புரிதல் |
| |
1929 | பிப்ரவரி 28 - மகள் மீனாட்சி பிறப்பு |
|