1929 | மார்ச் 11 - சென்னைப் பல்கலைக் கழகச் சார்பில் |
| ‘திருவள்ளுவர்’ சொற்பொழிவு |
| |
1930 | சூலை 27 - மகள் லலிதா பிறப்பு |
| |
1930 | ஈழ நாட்டுச் சுற்றுப்பயணம் |
| |
1932-1933 | மதுரைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறுப்பு |
| |
1933 | மே 13 - உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர்க்கெனத் |
| தொடக்கப்பள்ளி உண்டாக்குதல். (வீரர் வ. உ. சி. யின் தொடக்க விழா உரை) |
| |
1933-1938 | அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைமைப் பணி |
| |
1935 | செப்டம்பர் 15 - எட்டயபுரத்தில் ‘தமிழகம்’ புதுமனை புகுவிழா |
| |
1936 | ஈழ நாட்டுச் சுற்றுப் பயணம் (2ஆவது முறை) |
| |
1937 | செப்டம்பர் 5 - சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவர் |
| |
1937 | அக்டோபர் 25 - இந்தி மொழி பற்றிச் சென்னை மாநில |
| முதலமைச்சர் திரு ச. இராசகோபாலாச்சாரியாருக்கு வெளிப்படை மடல் எழுதல் |
| |
1942 | ஆக. 1-3 - மதுரை முத்தமிழ் மாநாட்டின் வரவேற்புக் குழுத் துணைத் |
| தலைவர் |
1944 | திசம்பர் 30-31 - ஈழ நாட்டுச் சுற்றுப்பயணம் (3ஆவது |
| முறை) ஈழ நாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றத்தாரின் ‘நாவலர்’ பட்டம் |
| |
1948 | பிப்ரவரி 14 - சென்னையில் அகில தமிழர் மாநாட்டின் தலைவர் |
| |
1948 | சூன் 27 - இந்திமொழி பற்றிச் சென்னை |
| மாநிலக்கல்வியமைச்சர் திரு தி. சு. அவினாசிலிங்கஞ் |
| செட்டியாருக்கு மடல் எழுதுதல் |
| |
1954 | சனவரி 17 - மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் |
| ‘கணக்காயர்’ பட்டமும் பொன்னாடை போர்த்தலும் |
| |
1954 | சூலை 11 - அண்ணாமலை நகரில், சென்னை மாநிலத் |
| தமிழாசிரியர் மாநாட்டின் தலைவர் |
|
501 |