26 | (1) திறனல்ல யாங்கழற யாரை நகுமிம் | | (2) மகனல்லான் பெற்ற மகன் |
எ - து: பின்வந்துநின்ற தலைவனைக்கண்டு நக்க புதல்வனைநோக்கி, இந்த நன்குமதிக்கும் மகனல்லாதவன் பெற்ற மகன் நற்குணங்களல்லாதவற்றை 1நீ ஒவ்வாதே கொள்ளென்று யாம் கோபிக்க யாரைநோக்கி நகும். எ - று. 2என்று கருதிப் பார்த்துப் பின்னின்ற தலைவனைக் கண்டாள். 28 | மறைநின்று, தாமன்ற வந்தீத் தனர் |
எ - து: கண்டு, வாராத தாம் பின்னே மறையநின்று பின்னர் நாம் தெளியும்படி முன்னே வந்தா 3ரென்றாள். எ - று. 29 | 4ஆயிழாய், தாவாத வெற்குத் தவறுண்டோ காவாதீங் கீத்தை யிவனையாங் கோடற்குச் (3) சீத்தையாங் கன்றி யதனைக் கடியவுங் கைநீவிக் குன்ற (4) விறுவரைக் கோண்மா விவர்ந்தாங்குத் தந்தை வியன்மார்பிற் பாய்ந்தா 5னறனில்லா வன்பிலி பெற்ற மகன். |
எ - து: அதுகேட்ட தலைவன், இங்ஙனங் கொடுமைகூறகின்றாயாயின் அழகிய இழையினையுடையாய்! நின்னிடத்துச் செய்வதோர் வருத்தம் இல்லாத எனக்கும் ஒரு தப்புண்டோ? இவனை யாம் எடுத்துக்கொள்ளுதற்கு நின்னிடத்தே காத்துக்கொள்ளாதே என்னிடத்தே தருவாயென்றான்; அதுகேட்ட புதல்வன் அவன்மேலே வீழ்ந்தவனைத் தலைவி நோக்கிக் கைவிடப்பட்டவனாகிய அன்பிலி பெற்ற பிள்ளை யாம் அவன்மேலே வீழ்தலை மனங்கன்றி விலக்கவும் 6நம்மைக் கைகடந்து மலையிடத்து
1. திறனல்ல......................மகனல்லான் பெற்ற மகன்" என்பது தன் இளமை பொருளாகப்பிறந்த நகைக்கும், (தொல். மெய்ப். சூ. 4. பேர்.) பிரிவின்பாற் படுவதாகிய ஊடலிற் பிறந்த துனிக்கும் (தொல்.செய். சூ. 187. பேர்; நச்) மேற்கோள். 2 .மகனல்லான் பெற்ற மகன்" கலி.84 : 13. 3. சீத்தை" கலி. 94 : 22. 4. இறுவரை யிவர்வதோ ரிலங்கெயிற் றரியென" சீவக.1833. இறுவரை-பெரியமலை. சீவக. 1463, 1833, 2522; பக்கமலை. கலி. 43 : 13. (பிரதிபேதம்) 1. நீ கொள்ளாதேகொள்ளென்று, 2. எனக்கருதிப் பின்னின்றதனை, 3. ஏன்றாள் ஆயிழாய். 4. ஆயினாயிழாய், 5. அறனிலா, 6. நம்மைக்கடந்து.
|