| விடலைநீ நீத்தலி னோய்பெரி தேய்க்கு நடலைப்பட் டெல்லாநின் பூழ். |
இது “கொடியோர் கொடுமை சுடுமென வொடியாது, நல்லிசை நயந்தோர் 1சொல்லொடு தொகைஇப், பகுதியி னீங்கிய தகுதிக்கண்” (1) தலைவி (2) பரத்தையரைப் (3) பூழாக்கிக் கூறியது. இதன் பொருள். | நில்லாங்கு நில்லாங் கிவர்தர லெல்லாநீ நாறிருங்கூந்தலா ரிற்செல்வா (4) 2யிவ்வழி யாறுமயங்கினை போறிநீ வந்தாங்கே மாறினி நின்னாங்கே நின் (5) 3சேவடிசிவப்ப |
எ - து: ஏடா! நீ நாறுகின்ற கரிய கூந்தலையுடைய பரத்தையரில் லின்கட் 4செல்கின்றாயாய் இவ்விடத்துப்போகின்றவழி தப்பிவந்தாய்போலே இருந்தாய்; நீ இவ்விடத்துப் பரந்து பாராதேகொள்; 5அவ்விடத்தே நில், அவ்விடத்தே நில்; இனி நின்னுடைய பரத்தையர் மனைக்கண்ணே நின் (6) சிவந்த அடி மிகச் சிவக்கும்படி 6வந்தாற்போலப் போவென்றாள். எ - று. | செறிந்தொளிர் வெண்பல்லா யாம்வேறியைந்த (7) 7குறும்பூழ்ப்போர் கண்டேமனைத்தல்ல தியாது மறிந்ததோ வில்லைநீ வேறோர்ப் பது. |
1. தொல். கற்பியல். சூ. 6. 2. "காவற் பாங்கின் ஆங்கோர் பக்கத்திற் றலைவன் கூறியவற்றைக் கற்பியலுள் தலைவன் பகுதியினீங்கிய தகுதிக்கண், தலைவி பரத்தையராகக் கூறுவனவும் இச்சூத்திரத்தானமைக்க. அவை மருதக்கலியுட் கடவுட்பாட்டு முதலியன. அவற்றை ஆண்டுக்காட்டுதும் கண்டுணர்க" என்பது ஈண்டும் அறியத்தக்கது; தொல். அகத். சூ. 45. நச். 3. "கானமர் புள்ளும்..............எங்கையரே" அம்பிகாபதி. 510. 4. "எம்மனை, வாரனீ வந்தாங்கே மாறு" கலி. 89 : 2 - 3. 5. "கண் சிவந்தில கால்கள் சிவந்தவே" "ஐவர் தூதுசென்று, பாதாம் புயஞ் சிவந்தான்". 6. "செவ்விரல் சிவப்பூர" (கலி. 76 : 6) என்பதும் அதன் உரையும் குறிப்பும் பார்க்க. 7. (அ) குறும்பூழ் மருதத்திற்குமுரித்தென்பது, "நாடொறுங், கையுளதாகி விடினுங் குறும்பூழ்க்குச், செய்யுள தாகு மனம்" என்பதனாலும் (பிரதிபேதம்) 1சொல்லொடுந்தொகைஇ, 2அவ்வழி, 3சீறடி, 4செல்கின்ற நீ இவ்விடத்து, 5அவ்விடத்தேநில் இனி, 6வந்தாப்போலே போ, 7குறும்பூட்போர்.
|