பக்கம் எண் :

848கலித்தொகை

ளறிவித்து நீநீங்கக் கருதியாய்க் கப்பொருள்
சிறுவித்த மிட்டான்போற் செறிதுய ருழப்பவோ


(1) ‘‘வெண்டிரை பொருத வேலை வாலுகத்துக், குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை’’ (2) ‘‘முதுநீர்ப், புணரிதிளைக்கும் புள்ளிமிழ்கான, லிணரவிழ் புன்னை யெக்கர் நீழல்’’ (3) ‘‘உரவுத்திரை பொருத தணிமண லடைகரை, நனைந்த புன்னை மாச்சினை’’ (4) ‘‘ஓங்கல் வெண்மணற் றாழ்ந்த புன்னைத், தாதுசேர் நிகர்மலர்’’
(5) ‘‘வான்கடற் பரப்பிற் றூவற் கெதிரிய, மீன்கண் டன்ன மெல்லரும் பூழ்த்த, முடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினைப், புள்ளிறை கூரு மெல்லம் புலம்ப’’ (6) ‘‘பராரைப் புன்னைச் சேரி’’ (7) ‘‘நுரைபிதிர்ப் படுதிரைப், பராரைப் புன்னை வாங்குசினை’’ (8) ‘‘முடக்காற் புன்னையும்’’ (9) ‘‘கொடுங்காற் புன்னை’’ (10) ‘‘நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவும்’’ (11) ‘‘எல்லி யன்ன விருணிறப் புன்னை, நல்லரை முழுமுதலவ்வயிற் றொடுத்த, தூங்க லம்பி’’ (12) ‘‘கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில்’’ (13) ‘‘நெடுஞ்சினைப் புன்னை’’ (14) ‘‘குறுஞ்சினைப் புன்னை நறுந்தாது’’ (15) ‘‘பைங்கோட்டு மலர்ப் புன்னை’’ (16) ‘‘இரும்பினன்ன கருங்கோட்டுப்புன்னை, பொன்னினன்ன நுண்டாதிறைக்குஞ் சிறுகுடி’’ (17) ‘‘பெருங்காற் புன்னைக் கருங்கோட் டணைத்த, நாவாய்’’ (18) ‘‘கடலே, காறந்த கலனெண்ணுவோர், கானற் புன்னைச் சினைநிலைக் குந்து’’ (19) ‘‘குவவுமண லடைகரை, நின்ற புன்னை நிலந்தோய் படுசினை, வம்பநாரை சேக்குந், தண்கடற் சேர்ப்ப’’ (20) ‘‘புன்னை, யலங்குசினை யிருந்த வஞ்சிறை நாரை’’ (21) ‘‘கன்னியம் புன்னைமே லன்னங்காள்’’ (22) ‘‘பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை, கருங்கோட்டுப் புன்னைத் தங்குந் துறைவற்கு’’ (23) ‘‘வதிகுரு குறங்கு மின்னிலைப் புன்னை’’ (24) ‘‘இறுநுசுப்பி னந்நலா ரேந்துவள்ளத் தேந்திய, நறவங்கொப்புளித்தலி னாகு புன்னை பூத்தன, சிறகர் வண்டு செவ்வழி பாடமாடத் தூடெலா, மிறைகொள்வானின் மீனென’’ (25) ‘‘அலம்புமணி மேகலையு மரிக்குரற்கிண் கிணியுமணிச் சிலம்புமார்ப்பக் கலம்படுபொற் குயமடவாரோடுதலு மாட்டமைதி கவினக் கண்டு, நலம்படுபொற் பரிசிலெதிர் வீசுவபோ லிளம்புன்னை நறியவீயின் குலம்புதிது பூத்துகுப்ப விம்மிதராய்ச் சிலரிவர்ந்து குற்றுநின்றார்’’ (26) ‘‘பொன்னென நன்மலர் நறுவீ தாஅம் புன்னை நறும் பொழில்’’ (27) ‘‘பொங்கிரும் புன்னைப் பூம்பொழில்’‘ (28) ‘‘எழிற்பூம் புன்னைப் பொழில்’’ (29) ‘‘இரும்பி னன்ன கருங்கோட்டுப் புன்னை, நீலத்தன்ன பாசிலையகந்தொறும், வெள்ளியன்னவிளங்கிணர்நாப்பட், பொன்னி னன்ன நறுந்தா துதிர’’ (30) ‘‘அகலிலைப் புன்னைப் புகரினீழல்’’ (31) ‘‘புன்னை, வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளு, மல்குறு கானல்’’ (32) ‘‘மண்ணா முத்த மரும்பிய புன்னை‘‘ (33) ‘‘மண்ணாப்