(43.) | வேங்கை தொலைத்த வெறிபொறி வாரணத் தேந்து மருப்பி னினவண் டிமிர்பூதுஞ் சாந்த மரத்தி னியன்ற வுலக்கையா லைவன வெண்ணெ லறையுரலுட் பெய்திருவா மையனை யேத்துவாம் போல வணிபெற்ற மைபடு சென்னிப் பயமலை நாடனைத் தையலாய் பாடுவா நாம்; |
8 | தகையவர்கைச்செறித்த தாள்போலக் காந்தண் முகையின்மேற்றும்பி யிருக்கும் பகையெனிற் கூற்றம் வரினுந்தொலையான்றன் னட்டார்க்குத் தோற்றலை நாணாதோன்குன்று; |
12 | வெருள்புட னோக்கிவியலறை யூக மிருடூங் கிறுவரை யூர்பிழி பாடும் வருடைமான்குழவிய வளமலை நாடனைத் தெருளத் தெரியிழாய்நீயொன்று பாடித்தை; |
16 | நுண்பொறிமான்செவி போல வெதிர்முளைக் கண்பொதி பாளைகழன்றுகும் பண்பிற்றே மாறுகொண் டாற்றா ரெனினும்பிறர்குற்றங் கூறுத றேற்றாதோன் குன்று; |
20 | புணர்நிலைவளகின் குளகமர்ந் துண்ட புணர்மருப் பெழில்கொண்ட வரைபுரைசெலவின் வயங்கெழில் யானைப் பயமலை நாடனை மணநாறு கதுப்பினாய்மறுத்தொன்று பாடித்தை; |
24 | கடுங்க ணுழுவையடிபோல வாழைக் கொடுங்காய் குலைதொறூஉந்தூங்கு மிடும்பையா லின்மை யுரைத்தார்க் கதுநிறைக்க லாற்றாக்காற் றன்மெய்துறப்பான் மலை; எனவாங்கு; |
29 | கூடியவர்திறம் பாடவெண் றோழிக்கு வாடிய மென்றோளும்வீங்கின வாடமை வெற்ப னளிததக்காற் போன்றே. |