பக்கம் எண் :

14

Ibrahim

நெஞ்சில் நிறைந்த நபிமணி
மதிப்புரைகள் வழங்கிய மாமேதைகள்
AN APPRECIATION By
ALHAJ AHMAD BIN MOHAMED IBRAHIM
B.A. (London), M.A. (Cantab)
State Advocate-General, Singapore.


Love of the Prophet is proverbial with the Indian Muslims. Mr. Siraj has, I understand, written a versified life of the Holy Prophet. I am told that Mr.Siraj is a man wise beyond his years and I am assured that his learned and devoted account of the Prophet who has filled our minds would be a boon to all his readers.

(Sd.) AHMAD  
State Advocate-General  
Singapore

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்மீது இந்திய முஸ்லிம்கள் கொண்டுள்ள பாசம் நீண்டகாலப் புகழுடையது. ஜனாப் ஸிராஜ் அவர்கள் நபிமணி (ஸல்) அவர்களின் அரிய வாழ்க்கை வரலாற்றைக் கவிதை வடிவிலே எழுதியிருப்பதையும் அவர்கள் தமது வயதுக்கும் மேலான அறிஞர் என்பதையும் அறியலானேன். நமது ‘நெஞ்சில் நிறைந்த நபிமணி’ (ஸல்) அவர்களைப்பற்றி அன்புடனும் பண்புடனும் அவர் ஆக்கித் தந்துள்ள இந்நூல், வாசகப் பெருமக்களுக்கோர் அரிய வரப்பிரசாதமாக அமையும் என்று நம்புகிறேன்.

 

3-1-1965
சிங்கப்பூர்

அஹ்மத் பின் முஹம்மத் இப்ராஹீம்
சிங்கப்பூர் அட்வகேட் ஜெனரல்.