அன்புள்ள ஸிராஜ்
அவர்களுக்கு,
1965 ஆகஸ்டு 5 தேதியிட்ட
தங்களின் கடிதத்திற்கு
நன்றி.
தங்களுடயை
நூலுக்கு முன்னுரை
எழுதக்கூடிய தகுதி
பெற்றவனாக
நானில்லை ; என்றாலும்,
தாங்கள் இதற்காக
மிகப் பெரிய
அளவில் உழைப்பை
மேற்கொண்டுள்ளீர்கள்
என்பதிலும்
தமிழ் வாசகர்களால்
இந்நூல் பெரிதும்
விரும்பிப்படிக்கப்படும்
என்பதிலும்
எனக்கு ஐயமில்லை.
நல்வாழ்த்துக்கள்.
|