665
|
6
இடிக்குர லெழிலியோடு மாறுகொண் முழக்கங் காட்டு
மதக்கைமா. |
|
|
656 |
7
மைச்செறிந் தனையமேனி. |
|
|
657 |
8
வெஞ்சின மடங்கல் போல்வான். |
|
|
658 |
9
சூரரிப் பிணவு போல்வாள். |
|
|
662 |
13
பான்மதி யுவரி யீன்றாலென |
|
|
663
|
14
முத்தும் மணியும் வேடர் பொழிதரு மழை. |
|
|
664
|
15
கருவரை காளமேக மேந்திய தென்ன. |
|
|
666 |
17
புண்ணியப் பொருளா யுள்ள பொருவில்சீ ருருவினான். |
|
|
671
|
22
புண்ணியக் கங்கைநீரிற் புனிதமாந் திருவாய்நீர். |
|
|
673
|
24
அடிச்சிறு தளிர். 681 32 மேருவானது கடலினஞ்ச மாக்கிட
அவர்க்கே பின்னுங் கானவூ னமுத மாக்கும் சிலை. |
|
|
682
|
33
நாகர் குலம்விளங்கரிய குன்று. |
|
|
683 |
34
செய்வரை யுயர்ப்ப. |
|
|
689
|
40
பொங்கொளிக் கரும்போ ரேறு |
|
|
690
|
41
கானவர்க் கரிய சிங்கம் |
|
|
691 |
42
(1) கலைவளர் திங்களே போல். |
|
|
|
(2)
எல்லை யில்லாப் புண்ணியந் தோன்றி மேன்மேல் வளர்
வதன் பொலிவு போல்வார். |
|
|
692
|
43
மைவண்ண வரைநெடுந்தோள் நாகன். |
|
|
695
|
46
நினது சிலைக்கீழ்த் தங்கி. |
|
|
701
|
52
மைவிரவு நறுங்குஞ்சி வாசக் கண்ணி மணிநீல மலையொன்று
வந்த தென்ன. |
|
|
705
|
56
செங்கண்வயக் கோளரியே றன்ன திண்மை. |
|
|
707 |
58
(1) மின்னிற் றிகழ்சங்கு விளங்கு வெண்டோடு. |
|
|
|
(2)
மாமதி போல. |
|
|
708
|
59
ஏனக்கோடு துண்டப் பிறைபோல்வன. |
|
|
712 |
63
துங்கப்பெருமாமழை போன்று துண்ணென்றொலிப்ப. |
|
|
713 |
64
வல்லேறு போல்வார். |
|
|
714 |
65
பானற்குலமாமலரிற் படர் சோதியார். |
|
|
716
|
67
கைப்பற்றிய திண்சிலைக் கார்மழை மேக மென்ன. |
|
|
717
|
68
ஆளியேறு போல ஏகும் அண்ணலார். |
|
|
718 |
69
வென்றி மங்கை....பாதம் முன் சென்று மீளுமாறு போல்வ செய்ய
நாவின் வாய. |
|
|
719
|
70
சார்வலைத் தொடக்கறுக்க ஏகுமையர் முன்....வலைத்திறஞ் சுமந்து. |
|
|
720
|
71
வேணியார்தமைக் கண்ணி னீடு பார்வை யொன்று கொண்டு
காணு மன்பர்முன்..எண்ணில்பார்வை கொண்டு. |
|
|
722
|
73
காடுகூட நேர்வரும்...வேடர் சேனை....கடற்பரப்பி
டைப்புகும்...களிந்தி கன்னி ஒத்தது. |