730 |
81
தென்னெதிரெதிர் பொருவனநிகர் தலையனபல கலைகள். |
|
|
731
|
82
வருமிரவொரு பகலணைவன வெனமிடையும் அவ் வனமே. |
|
|
732
|
83
மதிபிரிவுற வருமெனவிழு முழையைக் கோளொடு பயில்பணி
தொடர் நிலையுள. |
|
|
733
|
84
கடல்விரிபுனல் கொளவிழுவன கருமுகிலென...புதல் வனமேல்
கருமரை கரடிக ளொடுவிழுவன. |
|
|
734
|
85
இருவினைவலை யிடை நிலை சுழல்பவர் நெறிசேர்புல
னுறுமனனிடை தடைசெய்த பொறிகளினளவு பலதுறைகளில்
நுழைமா கவர் நாய் உள. |
|
|
736 |
87
பெய்கருமுகிலென இடியொடு ஏனம்முடுகிய. |
|
|
739 |
90
குன்றியைநகர் எரிகொடுவிழி; இடிகுரல். |
|
|
746
|
97
என்மேற் பாரம்போவதொன் றுளது போலும். |
|
|
750 |
101
அதிர்தரு மோசை யைந்தும் ஆர்கலி முழக்கம் காட்ட. |
|
|
752
|
103 பேணுதத்
துவங்க ளென்னும் பெருகுசோ பானம் ஏறி
ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல. |
|
|
756
|
107
வேட்டுவச் சாதியார் போல் கானில் தனியே இருப்பதே. |
|
|
761
|
112
கன்றகல் புனிற்றுப் போல்வர். |
|
|
765 |
116
வங்கினைப் பற்றிப் போகா வல்லுடும் பென்ன நீங்கான். |
|
|
772
|
123
விளைத்தஅன்பு உமிழ்வார் போல வாயின்மஞ் சனநீர் தன்னை
விமலனார் முடிமேல் விட்டார். |
|
|
775
|
126
காளத்தி மன்னனார்க்கு இனிய நல்லூன் இன்னமும்
வேண்டுமென்னும் வேடர் மன்னனாரது காதல்கண்டு கரங்கள்
கூப்பிப் பகலவன் மலையிற் றாழ்ந்தான். |
|
|
776
|
127
மைவரை யென்ன. |
|
|
777
|
128
காணுதற் கரியார் தம்மை அன்பினிற் கண்டு கொண்டு. |
|
|
778
|
129
பரிதியோடுஞ் சந்திரன் றலையுவாவில் வெற்பைக்கும்பிடச்
சென்றாலொக்கும். |
|
|
779
|
130
இருசுட்ருக் கஞ்சி இரவிருள் புடைகள் தோறும் ஒதுங்கினாலே
பேன்றுளது. |
|
|
780
|
131
(சோதிகளால்) திருக்காளத்தி மலையினி லிரவொன் றில்லை. |
|
|
783 |
134
இரவி மாவளைக்க இட்டகருந் திரையெடுத்துக் கைகாட்டு
வான்போலக் கதிர்காட்டி எழும் போதில். |
|
|
790 |
141
(1) மைவண்ணக் கருங்குஞ்சி; |
|
|
|
(2)
செய்வண்ணத் திறமொழிவேன் றீவினையின் றிறமொழிவேன். |
|
|
796 |
147
கடவுளருக்கு இடுமுணவு கொண்டு ஊட்டும் எரிவாயில்
வைத்ததென. |
|
|
806
|
157
வடிவெல்லா நம்பக்க லன்பு. |
|
|
810 |
161
கருமுகி லென்ன நின்ற கண்படா வில்லியார். |
|
|
811
|
162
தேறுவார்க் கமுதமான செல்வனார். |
|
|
818 |
169
ஆவியி னினிய எங்களத்தனார். |
|
|
820
|
171
(1) இனத்திடைப் பிரிந்த செங்கணேறென வெருக்கொண்டு. |
|
|
|
(2)
பூதநா யகன்பால் வைத்த மனத்தினுங் கடிது வந்து. |
|
|
821
|
172
உற்றநோய் தீர்ப்ப தூனுக் கூனெனு முரை. |
|
|
823
|
174
(1)குன்றென வளர்ந்த தோள்கள். |
|
|
|
(2)
களிப்பினாலே உன்மத்தர் போல. |
|
|
827
|
178
நாக கங்கண ரமுத வாக்கு. |