பக்கம் எண் :

 பதிப்புரை49


பேராசிரியர் திரு. தி. வே. கோபாலய்யர் அவர்கள் இம் முதல் திருமுறையின் உரைத்திறம் பற்றி எழுதியுள்ளார்.

சைவ மெய்யன்பர்கள் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் பெருங்கருணையைப் போற்றி இத்தொகுதியைப் பெற்று, ஓதி உணர்ந்து பயன் எய்துவார்களாக.