433. உயர்வரையொல்க வெடுத்தவரக்க
னொளிர்கடகக்கை யடர்த்து
அயலிடுபிச்சையோ டைய
மார்தலையென்றடி போற்றி
வயல்விரிநீல நெடுங்கணிபாக
மாயவன்வாழ்கொளி புத்தூர்ச்
சயவிரி மாமலர்தூவித்
தாழ்சடையானடி சார்வோம். 8
434. கரியவனான்முகன் கைதொழுதேத்தக்
காணலுஞ்சாரலு மாகா
எரியுருவாகியூ ரைய
மிடுபலியுண்ணியென் றேத்தி
__________________________________________________
பிச்சை. மாறுபட்ட என்றுமாம். உடனிடு
என்றொரு பாடமும் உண்டு. அங்ஙனமாயின் உடனேயிட்ட
பிச்சை என்பதாம். பிச்சையிடுவார் இரவலரைக்
காக்க வைத்தலாகாது என்பது மரபு. போர்த்து, ஏந்தி,
உண்டி என்று கூறி ஆயவன் புத்தூர்த்தலைவன் தாணிழல்
தூவிச்சார்வோம் என வினை முடிவு செய்க.
8. பொ-ரை: உயர்ந்த கயிலைமலையை
அசையுமாறு பெயர்த்த இராவணனது ஒளி பொருந்திய
கடகத்தோடு கூடிய தோள் வலிமையை அடர்த்தவனே என்றும்,
ஊர் மக்கள் இடும் பிச்சை, ஐயம் ஆகியவற்றை உண்ணும்
தலைவனே என்றும், வயலின்கண் தோன்றி மலர்ந்த
நீலமலர் கண்களையுடைய உமையம்மை பாகனே என்றும் திருவாழ்கொளிபுத்தூர்
இறைவனே, என்றும் வெற்றியோடு மலர்ந்த சிறந்த
மலர்களைத் தூவி அத்தாழ் சடையாள் அடிகளைச்
சார்வோம்.
கு-ரை: இதுவுமது. ஒல்க - அசைய. அடர்த்து
- நெருக்கி ஆர்தல் ஐ என்று - உண்டலை உடைய தலைவன்.
என்று சயவிரி. வெற்றியோடு விரிந்த. அடர்த்து, ஆர்தலையுடையவன்
என்று, பாகம் ஆயவன் தாழ்சடையான் அடிமலர்தூவிப்
போற்றிச் சார்வோம் எனப்பொருள் முடிக்க. சயவிரிமலர்
- வாகை மலர்.
9. பொ-ரை: திருமாலும் நான்முகனும்
கைகளால் தொழுதேத்திச் காணவும் சாரவும் இயலாத
எரி உரு ஆகியவனே என்றும்,
|