|
கோடிலங்கும்
பெரும்பொழில்
கள்மல்கப்
பெருஞ்செந்நெலின்
காடிலங்கும் வயல்பயிலும்
அந்தண்கடற்
காழியே. 6 |
2698.
|
மலையிலங்குஞ்
சிலையாக
வேகம்மதில்
மூன்றெரித்
தலையிலங்கும் புனற்கங்கை
வைத்தவ்வடி
கட்கிடம்
இலையிலங்கும் மலர்க்கைதை
கண்டல்வெறி
விரவலாற்
கலையிலங்குங் கணத்தினம்
பொலியுங்கடற்
காழியே. 7 |
2699.
|
முழுதிலங்கும்
பெரும்பொருள்
வாழும்முரண்
இலங்கைக்கோன்
அழுதிரங்கச் சிரமுர
மொடுங்கவ்
வடர்த்தாங்கவன் |
வயல்களை உடையதுமான
காழிப்பதியாகும்.
கு-ரை:
தோடும் குழையும் இலங்கும் காதர். வேதர்-வேதத்தை
யுடையவர். கோடு-கொம்பு. செந்நெலின்காடு-செந்நெற்பயிர் நெருக்கம்.
7. பொ-ரை:
மேருமலையை வில்லாகக் கொண்டு முப் புரங்களை
எரித்து, அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசை வைத்துள்ள
அடிகட்கு இடம், இலைகளோடு பூத்து விளங்கும் தாழை நீர் முள்ளி
ஆகியவற்றின் மணத்துடன் வேதம் வல்லமறையவர் கணம் வாழும்
காழிப்பதியாகும்.
கு-ரை:
வைத்த அடிகள் என்னும் பெயரெச்சத்தொடர்க்கு
இடையில் வகரமெய் பிற்பதிப்புக்களில் இருக்கின்றது. கைதை-தாழை.
கண்டல்-நீர்முள்ளி, கலையிலங்குங்கணத் தினம்:- கல்வி விளங்கும்
மறையவர் கூட்டம்; மான்கூட்டம்.
8.
பொ-ரை: உலகில் மாறுபாடுடையவனாய் வாழ்ந்த
இராவணன்
அழுது இரங்க, அவன் தலை மார்பு ஆகியன ஒடுங்க அடர்த்துப்
|