1887.
|
அறப்பள்ளி
யகத்தியான் பள்ளிவெள்ளைப்
பொடிப்பூசி ஆறணிவானமர் காட்டுப்பள்ளி சிறப்பள்ளி
சிராப்பள்ளி செம்பொன்பள்ளி
திருநனிபள்ளி சீர் மகேந்திரத்துப் பிறப்பில்லவன்
பள்ளிவெள் ளச்சடையான்
விரும்பும்மிடைப் பள்ளிவண் சக்கரமால்
உறைப்பாலடி போற்றக் கொடுத்தபள்ளி
யுணராய்மட நெஞ்சமே யுன்னிநின்றே. 4 |
1888.
|
*
* * * * * * * * *
ஆறைவட மாகற லம்பரையா
றணியார்பெரு வேளுர் விளமர்தெங்கூர்
சேறைதுலை புகலூ ரகலா
திவைகாதலித் தானவன் சேர்பதியே. 5
|
சைக்களம் விள்ளாத
நெடுங்களம் வேட்களம் (அப்பர். அடைவு
திருத்தாண்டகம்). வேறு இரண்டு களம் யாவையோ? பாடி நான்கு-எதிர்
கொள்பாடி, மழபாடி, பிற எவையோ? வலிதாயம் (பாடி) சேரின் மூன்றாம்.
பாழி மூன்று-திருவரதைப் பெரும்பாழி, களப்பாழி பிறிதொன்று யாதோ?
4. பொ-ரை: நெஞ்சமே! கோயில் எனப்
பொருள் தரும் பள்ளி
என முடிவன வாய கொல்லி அறைப்பள்ளி அகத்தியான் பள்ளி முதலான
தலங்களை உன்னி உணர்வாயாக, உனக்குப் பயன்பல விளையும்.
கு-ரை: பிறப்பில்லவன்-பிஞ்ஞகா பிறப்பிலி
பிறப்பிற்குக்
காரணமாகிய பேதைமை இயல்பாகவே இல்லாதவன். உறைப்பு-திருவருள்
உறைப்பு, அன்பின் அழுத்தம்.
5. பொ-ரை: சிவபிரான் காதலித்து
உறையும் பதிகள் பழையாறை
மாகறல் முதலான தலங்களாகும். அவற்றைச் சென்று தொழுவீர்களாக.
கு-ரை: மாகறல், அம்பர், ஐயாறு, அணி-அழகு.
துலைபுகலூர்-என்ற
குறிப்பால், பெயர்க்காரணம் ஒருவாறு ஊகிக்கப்படுகின்றது.
|