2194.
|
கற்ற
துறப்பணி செய்து
காண்டுமென் பாரவர் தங்கண்
முற்றி தறிதுமென் பார்கண்
முதலியர் வேதபு
ராணர்
மற்றி தறிதுமென் பார்கண்
மனத்திடை யார்பணி
செய்யப்
பெற்றி பெரிது முகப்பார்
பெரும்புலி யூர்பிரி
யாரே.
6 |
2195.
|
மறையுடை
யாரொலி பாடன்
மாமலர்ச் சேவடி
சேர்வார்
குறையுடை யார்குறை தீர்ப்பார்
குழக ரழகர்நஞ்
செல்வர் |
உடையவர். பொருள்
இன்பம் ஆகிய நல்லவற்றை நாள்தோறும் விரும்பி,
அடியார்க்கருளும் பெருமை உடையார்.
6.
பொ-ரை: கல்வி கற்றதன் பயனை அறிந்த பணி செய்து
கடவுளைக் காண்போம் என்பார்க்குக் கண்ணாயிருப்பவர். இதனை
முற்றும் அறிவோம் என்பார்க்கு முதல்வராய் இருப்பவர். வேத
புராணங்களாய் விளங்குபவர். இதனைப் பின் அறிவோம் என்பார்
மனத்தில் இருப்பவர். தொண்டர்களைப் பெரிதும் உகப்பவர். அவர்
பெரும்புலியூரைப் பிரியாது உறைகின்றார்.
கு-ரை:
கற்றது உறப் பணி செய்து காண்டும் என்பார் அவர்
தம் கண்-கற்றதனாலாய பயன் தம்மைப் பொருந்தத் திருப்பணி செய்து
கடவுளைக் காண்போம். என்பார்க்கு அவர் தம் கண்ணாயுள்ளார். முற்று
இது அறிதும் என்பார்கள் முதலியர் - இதனை முற்றும் அறிவோம்
என்பவர்களுக்கு முதல்வராயிருப்பவர். வேதபுராணர் - வேதமும்
புராணமுமாயிருப்பவர். வேதத்தால் உணர்த்தப்படும் பழையோர், மற்று
இது அறிதும் என்பார்கண் மனத்திடையார்-இதைப்பின்னே அறிவோம்
என்பாருடைய மனத்தில் இருப்பவர். பணிசெய்யப் பெற்றி பெரிதும்
உகப்பார்-திருத்தொண்டு செய்துவரின் அத்தொண்டின் தன்மையையும்
தொண்டர் தன்மையையும் மிக விரும்பி அருள் செய்வார்.
7.
பொ-ரை: வேதம் ஓதுகின்றவர்கள், ஒலிக்கின்ற பாடல்களால்
திருவடிகளை இடைவிடாது நினைப்பவர். மனக்குறை
|