|
தெரித்தபுகழ்ச்
சிரபுரஞ்சீர் திகழ்காழி
சண்பைசெழு
மறைகளெல்லாம்
விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ
னூருலகில்
விளங்குமூரே. 4 |
2272.
|
விளங்கயனூர்
பூந்தராய் மிகுசண்பை
வேணுபுர
மேகமேய்க்கும்
இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி
யெழிற்புகலி
புறவமேரார்
வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச்
சிரபுரம்வன்
னஞ்சமுண்டு
களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா
மன்னுடலங்
காய்ந்தோனூரே. 5 |
2273.
|
காய்ந்துவரு
காலனையன் றுதைத்தவனூர்
கழுமலமாத்
தோணிபுரஞ்சீர்
ஏய்ந்தவெங் குருப்புகலி யிந்திரனூ
ரிருங்கமலத்
தயனூரின்பம் |
கு-ரை:
தரியார் - பகைவர். இஞ்சி - மும்மதில், திரிபுரம்.
இமையோர்கோன் - இந்திரன். விரை - மணம்.
5.
பொ-ரை: காமன் உடலைக் காய்ந்த சிவபிரானது
ஊர், விளங்கும்
பிரமபுரம் முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியாகும்.
கு-ரை:
மேகம் ஏய்க்கும்-மேகமண்டலத்தை ஒன்ற ஓங்கும்.
கமுகம் - பாக்குமரம். எழில் - அழகு. ஏர் ஆர் வளம் - அழகு
நிறைந்த வளமை. வல்நஞ்சம் - வலியவிடம். களங்கம் - குற்றம்.
களத்தவன் -(திருநீல) கண்டன். காமன் - மன்மதன். காய்ந்தோன் -
காய விழித்தவன். கோபித்தவன்.
6. பொ-ரை:
முருகப்பெருமானைப் பெற்றெடுத்து உலகில்
தேவர்களின் பகைவனாகிய சூரபன்மனை அழித்தருளியவனும்
சினந்துவந்த காலனை அன்று உதைத்தவனும் ஆகிய சிவபிரானது 130.
|