2316.
|
கால்விளங்கெரி
கழலினார்
கையிலங்கிய
வேலினார்
நூல்விளங்கிய மார்பினார்
நோயிலார்பிறப்
பும்மிலார்
மால்விளங்கொளி மல்கிய
மாசிலாமணி
மிடறினார்
மேல்விளங்குவெண் பிறையினார்
மேயதுவிள
நகரதே. 4
|
2317.
|
பன்னினார்மறை
பாடினார்
பாயசீர்ப்பழங்
காவிரித்
துன்னுதண்டுறை முன்னினார்
தூநெறிபெறு
வாரெனச் |
குவித்தாலொக்கு நீள்சடை
(தி.5 ப.30 பா.7) நெருப்பராய்
நிமிர்ந்தாலொக்கும் நீள்சடை (ஷ. 9) என்னும் திருமுறைச்சான்று கொண்டு
இப்பொருள் எழுதப்பட்டது. மீளி - வலிமை, பெருமையுமாம். ஏறு - விடை,
எருது. உகந்து - விரும்பி, உயர்ந்து. மேயது -எழுந்தருளியிருப்பது.
4. பொ-ரை:
காலில் விளங்கும் கழலணிந்தவர். கையில் விளங்கும்
சூலத்தை உடையவர். பூணநூல் விளங்கும் மார்பினர். துன்புறும் நோயும்
பிறத்தலும் இல்லாதவர். கருமை விளங்கும் ஒளி நிரம்பிய குற்ற மற்ற நீல
மணி போலும் கண்டத்தினர். வானவெளியில் விளங்கும் வெள்ளிய
பிறையைச் சூடியவர். அவ்விறைவர் மேயது விளநகர்.
கு-ரை:
நூல் - பூணு நூல். நோய் (உம்) இலார் பிறப்பும் இலார்
-நோகுந்துன்பமும் இல்லார் பிறத்தலும் இல்லார். மால்-கருமை. மால்
விளங்கிய மிடறினார் - திருநீலகண்டர். விளங்கு ஒளி மல்கிய மிடறு.
மாசிலா மணிமிடறு - குற்றம் இல்லாத நீலமணிபோலும் மிடறு, அழகிய
மிடறுமாம். மால் விளங்கு என்பதற்கு-இடமால் தழுவிய பாகம் (தி.4 ப.2
பா.4, ப.22 பா.4, ப.24 பா.7, ப.37 பா.7 ப.40 பா.5, ப.62 பா.8, ப.66, பா,8,
ப.78 பா.7, தி.6 ப.24 பா.5) என்றும் கூறலாம்.
5.
பொ-ரை: வேதங்களை அருளியவர். அவ்வேதங்களைப்
|