|
நிலையாகப்
பேணீநீ
சரணென்றார் தமையென்றும்
விலையாக வாட்கொண்டு
வேணுபுரம் விரும்பினையே. 10 |
|
*
* * * * * * * 11 |
திருச்சிற்றம்பலம்
அடைந்தவர்களை எப்பொழுதும்
நும்மைத் தந்து அவர்களைக் கொள்ளும்
விலையீட்டில் ஆட்கொள்ள வேணுபுரத்தைத் நுமக்குரிய தலமாக
விரும்பியுள்ளீர். கு-ரை: நிலையார்ந்த உண்டியினர்-நின்று உண்பவர். அடுத்த
பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் ஈற்றில் அருளிய திறத்தை நோக்கினால்
உன்பொன்னடியே நிலையாகப்பேணி நீ(யே) சரண் என்றாரை, என்றும்
விலையாக ஆட்கொள்ளும் திறம் வாய்மையாதல் விளங்கும்.
11. * *
* * * * * * *
திருஞானசம்பந்தர்
பிள்ளைத்தமிழ்.
சிற்றிற்
பருவம்
சுழியா லெரிக்குந்
திரையுகைத்த
சூல்வெண் சங்கு நீலமலர்க்
கழியால் வந்து வயல்புகுதுங்
காழிக் கரசே முலைசுரந்த
மொழியான் முடியாப் பழம்பொருளை
முன்னே காட்டி யுலகமெல்லாம்
அழியா வகைவந் தாட்கொண்டாய்
அடியேஞ் சிற்றில் அழியேலே.
-ஸ்ரீ
மாசிலாமணிதேசிக சுவாமிகள்.
|
|